1x3=3
18. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி
உள்ளதை உணர்ந்தபடி கூறுவது கவிதை. கவிஞனின் உலகம் இட எல்லை
அற்றது; கால எல்லை அற்றது; கவிஞனின் சிந்தைக்குள் உருவாகும் காட்சியைச்
சொல்லைக்கொண்டு எழுப்புகிறான். அவன் கண்ட காட்சிகள்
அதற்குத்
துணைபுரிகின்றன, கேட்ட
ஓசைகள்
துணைபுரிகின்றன; விழுமியங்கள்
துணைபுரிகின்றன; ஒப்புமைகள் துணைபுரிகின்றன; கலையின்
உச்சம்
பெறுவதுதான் அவன் எல்லையாகிறது; கம்பன் அப்படிப்பட்ட கவிஞன்.
அதனால்தான் 'கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்' என்று பாரதி
பெருமைப்படுகிறான்.
1.
கவிஞனின் எல்லை எது?
ii. கம்பர் குறித்த பாரதியின் புகழுரை யாது?
இவ்வுரைப்பத்திக்கு ஏற்ற தலைப்பு தருக
Answers
Answered by
1
Answer:
1) உலகம்,காலம்
2) கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்
Similar questions
Science,
3 months ago
Social Sciences,
6 months ago
Math,
6 months ago
Math,
1 year ago
Hindi,
1 year ago