2 தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் __________________ சுருங்கிவிட்டது
1. மேதினி 2. நிலா 3. வானம் 4. காற்று
உரிய சொல் தேர்த்தெழுதுக / Choose the correct word
Chapter1 தமிழ்த்தேன் TNSCERT Class 6
Answers
Answered by
23
Answer:
இயற்கை காட்டிய வழிமுறையின் அடிப்படையில், மனிதனின் ஆறாம் அறிவை பயன்படுத்தி, அறிவியல் மூலம் பெற்றுள்ளதே இன்று மனிதகுலம் பல வகைகளில், பல்வேறு வழிகளில் பயன்படுத்துகின்ற தகவல் தொடர்பு வழிமுறைகளாகும். குகைகளை வீடாக பயன்படுத்திய காலம் முதல் விண்ணிலே வீடமைத்து வாழும் வழிமுறைகளை ஆராய்ந்து கொண்டிருக்கும் இன்றைய காலம் வரையிலும் மட்டுமல்லாது, நிலவில் குடியேறிய பிறகும்கூட மனித குலத்தின் அடிப்படைத் தேவையாகத் திகழப்போவது தகவல் தொடர்பு என்பதுவே.
Answered by
2
Answer:
ககபஆநனஆனஆனஆனஆனஆனஆநஆபஆநஈனஈனஈனஈனஈனஈ
Similar questions
Computer Science,
8 months ago
History,
8 months ago
Physics,
8 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago