India Languages, asked by ag20050806, 9 months ago

2. சான்று தருக.
1. மூன்றாம் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்
அ) கட்டுரையைப் படித்தாள்
ஆ) அன்பால் கட்டினார்
இ) அறிஞருக்குப் பொன்னாடை ஈ) கந்தனது புத்தகம்​

Answers

Answered by slayitkash
3

மூன்றாம் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்

ஆ) அன்பால் கட்டினார்

மூன்றாம் வேற்றுமை உருபுகள்

ஆல்

ஆன்

ஒடு

ஓடு என்பனவாகும்.

"ஆல்","ஆன்" என்ற உருபு கருவிப்பொருளுக்கும் கருத்தாப் பொருளுக்கும்: "ஒடு", "ஓடு" எனும் உருபுகள் உடனிகழ்ச்சி பொருளுக்கும் பெரும்பாலும் உரியனவாய் வரும்.

Similar questions