Physics, asked by krxtxka5173, 1 month ago

2×10^5 NC^(-1) மதிப்புள்ள மின்புலத்தில் 30˚ ஒருங்கமைப்பு கோணத்தில் மின் இருமுனை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதன்மீது செயல்படும் திருப்புவிசையின் மதிப்பு 8 Nm. மின் இருமுகையின் நீளம் 1 cm எனில் அதிலுள்ள ஒரு மின்துகளின் மின்னூட்ட எண்மதிப்பு
(a) 4 mC
(b) 8 mC
(c) 5 mC
(d) 7 mC

Answers

Answered by ItzmissCandy
3

Answer:

the correct answer is option b)8mC

Similar questions