India Languages, asked by Afra50, 1 year ago

2. தமிழோவியம் கவிதையில் உங்களை மிகவும் ஈர்த்த அடிகள் குறித்து எழுதுக.​

Answers

Answered by Edhaliniyazh
66

Answer:

“மானிட மேன்மையைச் சாதித்திடக் குறள்

மட்டுமே போதுமே ஓதி நட”

மானிடத்தின் மேன்மையைச் சாதனை செய்ய குறள் மட்டுமே போதும் அதைப் படித்து நடக்க வேண்டும்

Answered by anjalin
6

காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே! எந்தக்

காலமும் நிலையாய் இருப்பது தமிழே!

Explanation:

  • மானிட மேன்மையைச் சாதித்திடக் குறள்:
  • மட்டுமே போதுமே ஓதி நட.
  • மானிடத்தின் மேன்மையைச் சாதனை செய்ய குறள் மட்டுமே போதும்.

உதாரணம் :

  • மானிடன் என்றால் மனிதன் மனிதனுக்கு திருக்குறள் மட்டும் இருந்தால் போதும். அவனுடைய வாழ்க்கை சிறப்பாக அமைந்து விடும்.
  • அதைப் படித்து நடக்க வேண்டும்.என்ற அடி என்னைக் கவர்ந்த அடிகளாகும். பழைமையான மொழியாக இருந்தாலும், காலம் கடந்து நிலைத்து நிற்கும் மொழியாகும் என்பதை இத்தொடர் வழி அறியலாம்.
Similar questions