World Languages, asked by dk20053757n, 11 months ago

2. தமிழ்நாடு அரசு கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வு எது?
அ) தேசியத் திறனறித் தேர்வு ஆ) ஊரகத் திறனறித் தேர்வு​

Answers

Answered by jenny777
39

Answer:

ஆ) ஊரகத் திறனறித் தேர்வு

Answered by Rameshjangid
0

Answer:

அ, இ ஆகியன சரி; ஆ தவறு

Explanation:

Step 1: உதவிக்குறிப்பு

வளர்ந்து வரும் அறிவியலின் மூலமும், இணையத்தின் மூலமும் மக்களின் அன்றாட சேவைகள் என்பது எளிதாகிக் கொண்டே வருகிறது. அதற்கான எடுத்துக்காட்டே இந்த திறன் அட்டைகளும், வங்கி அட்டைகளும்.

Step 2:  விளக்கம்

சரியான விருப்பம்

ii) அ, இ ஆகியன சரி; ஆ தவறு  

ஆம், அ மற்றும் ஆ ஆகியன சரியாகவே கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறெனில், நாம் வீட்டில் இருந்த படியே எந்த ஒரு இடத்திற்கும் அல்லது எந்த ஒரு ஊருக்கும் பயன் செய்யும் வகையில் பயணச் சீட்டு எடுப்பதை எளிதாக்கியது இந்திய தொடர்வண்டி நிறுவனம் ஆகும்.  மற்றும் சுற்றுலா கழகத்தின் மூலம் எந்த ஒரு சுற்றுலா தளத்திற்கும் நம்மால் எளிதாக பயணச்சீட்டு பெற முடியும். ஆக, இந்த பதிலே சரியானது.

Step 3: விளக்கம்

தவறான விருப்பம்

i) அ, ஆ ஆகியன சரி; இ தவறு  

இதில் அ என்ற பதிலும் சரி இ என்ற பதிலும் சரியாகவே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே ஆனால் இங்கு ஆ என்பது தவறு எனப் போடப்பட்டுள்ளதால் இந்த பதில் தவறானது.

விளக்கம்

தவறான விருப்பம்

iii) அ தவறு; ஆ, இ ஆகியன சரி

இங்கே இ என்பதில் கடன் அட்டை இல்லையென்றால் கணக்கு எண்ணைக் பணம் செலுத்த இயலாது என உள்ளது. ஆனால் இது தவறான பதில். கணக்கு எண்ணை வைத்து பணம் செலுத்தலாம் .ஆகவே இது தவறான பதில்

விளக்கம்

தவறான விருப்பம்

iv) மூன்றும் சரி

மூன்றும் சரியாக இருக்க முடியாது. இதில் பதில் ஆ தவறானது ஆகும். எனவே இந்த பதிலும் தவறானது ஆகும்.

Learn more about similar questions visit:

https://brainly.in/question/18400897?referrer=searchResults

https://brainly.in/question/17384181?referrer=searchResults

#SPJ3

 

Similar questions