India Languages, asked by tamilhelp, 11 months ago

2. 'காருகர்‌- என்பதன்‌ பொருள்‌ -
௮. தருபவர்‌ ஆ. பெறுபவர்‌
இ. நெய்பவர்‌ ஈ. விற்பவர்‌

Answers

Answered by gulwantmerry
4

Answer:

ofr9gj ki 3f9gyh9iib8x62g

Answered by anjalin
5

(இ) நெய்பவர்

  • புகார் நகர மருவூர்பாக்கத்தின் வணிக வீதிகளில் வணிகம் செய்வது பற்றி இக்காதையில் குறிப்பிடபட்டுள்ளது. அங்கு பட்டு, பருத்தி நூல், முடி இவற்றை கொண்டு பின்னி கட்டும் கை தொழில் வல்லுநரான நெசவாளர் வீதிகளும் இருந்ததாக கூறப்படுகிறது.
  • இங்கு எட்டுவகை தானியங்களும் குவிந்து கிடக்கும் கூலக்கடைத் தெருக்களும் உள்ளன. இவற்றுடன் அத்தெருக்களில் பல்வகை பொருட்களை விற்கின்ற கடைகளும் உள்ளன.
  • இவற்றுடன் சிறு சிறு கைத் தொழில் செய்வோரும் வாழ்ந்தனர். இவை அனைத்தும் குற்றம் இன்றி சிறப்புடன் அமைந்து விளங்க பரந்து காணப்பட்டது.
  • வணிக வீதிகளில் வண்ண குழம்பு, சுண்ண பொடி, குளிர்ந்த மன சாந்து, பூ, நறுமண புகை பொருட்கள், அகில் முதலான மண பொருட்கள் விற்பவர்கள் வீதிகளில் வணிகம் செய்து கொண்டு இருந்தனர்.  
Similar questions