India Languages, asked by aksajoy9444, 8 months ago

2. சீப்பினால்தலைமுடியைக் கோதுவதனால்அ) மின்னூட்டங்கள் உருவாக்கப்படுகின்றனஆ) மின்னூட்டங்கள் இடம்பெயர்கின்றனஇ) அ அல்லது ஆஈ) இரண்டும் அல்ல

Answers

Answered by Anonymous
0

Answer:

hey mate:-

Explanation:

plz ask correct question.....

or it is incomplete

Answered by steffiaspinno
1

சீப்பினால் தலைமுடியைக் கோதுவதனால் மின்னூட்டங்கள் இடம்பெயர்கின்றன.

  • அனைத்து பருப்பொருள்களும் அணுக்கள் என்ற மிக சிறிய துகள்களால் ஆனவை.  
  • அணுவிற்குள் அணுக்கருவும் அதனுள் நேர்மின்னூட்டம் கொண்ட புரோட்டான்களும் மற்றும் மின்னூட்டம் அற்ற நியூட்ரான்களும் மேலும் அணுக்கருவை சுற்றி வரும் எதிர் மின்னூட்டம் பெற்ற எலக்ட்ரான்களும் உள்ளன.
  • எவ்வளவு புரோட்டான்கள் உள்ளனவோ அவ்வளவு எலக்ட்ரான்களும் ஓர் அணுவில் இருப்பதால் பொதுவாக அனைத்து அணுக்களும் நடுநிலை தன்மை உடையது.
  • நெகிழி  சீப்பினால் உங்கள் தலைமுடியை சீவியப்பின் அச்சீப்பு சிறிய காகித துண்டுகளை கவர்வதை பார்ததுண்டா,
  • சீப்பினால் தலைமுடியை திடமாக சீவும் பொழுது உங்கள் தலைமுடியில் இருந்து எலக்ட்ரான்கள் வெளியேறி சீப்பின் நுனிகளை அடைகிறது.
  • எலக்ட்ரான்களை இழந்ததால் முடி நேர் மின்னூட்டத்தையும் எலக்ட்ரான்களை பெற்றதால் சீப்பு எதிர் மின்னூட்டத்தையும் அடைகிறது.
Similar questions