கூற்று : வாங்கும் சக்தி அதிகரித்தால், விலை குறைகிறது மற்றும் இது நேர்மாறானது. 2. காரணம் : பொருட்களின் உற்பத்தி குறைந்து, விலை அதிகரிப்பதால் வாங்கும் திறன் பாதிக்கப்படுகிறது. அ) கூற்று சரியானது, காரணம் தவறானது ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறானது இ) கூற்று சரியானது, ஆனால் காரணம் சரியான விளக்கம் அல்ல ஈ) கூற்று சரியானது, காரணம் என்பது கூற்றின் சரியான விளக்கம்
Answers
Answered by
0
கூற்று மற்றும் காரணம்
- கூற்று சரியானது, காரணம் என்பது கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
வாங்கும் திறன்
- ஒரு அலகு பணம் வாங்கக் கூடிய பொருட்கள் அல்லது பணியின் அளவின் அடிப்படையில் வெளிப்படுத்தப்படும் நாணயத்தின் மதிப்பிற்கு வாங்கும் திறன் என்று பெயர்.
- நாணயத்தின் மதிப்பு விலை உயரும் போது பொருட்களின் வாங்கும் திறன் குறைகிறது.
- மாறாக இது நேர் மாறானது ஆகும்.
- அத்தியாவசிய பொருட்களில் ஏற்பட்ட தொடர்ச்சியான விலை உயர்வு ஆனது ஏழை மக்களின் வாங்கும் சக்தியினை பாதிக்கிறது.
- மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்தால் .அத்தியாவசிய பொருட்களில் ஏற்பட்ட தொடர்ச்சியான விலை உயர்வு பாதிக்கப்பட்டு, விலை குறைகிறது.
- பொருட்களின் தேவை அதிகரிப்பதால், பொருட்களில் விலை உயர்வு ஏற்படுகிறது.
- இது வாங்கும் சக்தியினை பாதிக்கிறது.
Similar questions