" தொழிற்சாலைகளை பணியாட்கள், மூலப்பொருள் ஆதாரங்கள் மற்றும் உரிமையாளர் அடிப்படையில் வகைப்படுத்தி அவற்றில் ஏதேனும் 2 தொழிற்சாலை வகைகளை விவரிக்கவும்."
Answers
Answered by
2
Answer:
can you please write this in hindi or English language please .
Answered by
0
தொழிற்சாலைகளின் வகைகள்
- தொழிற்சாலைகளை தொழிலாளர்களின் அடிப்படையில் சிறிய அளவு, பெரிய அளவு மற்றும் நடுத்தர அளவு தொழிற்சாலைகள் என 3 வகையாக பிரிக்கலாம்.
- மூலப்பொருள் ஆதாரங்களின் அடிப்படையில் தொழிற்சாலைகள் கனரக மற்றும் எடை குறைவான தொழிற்சாலைகள் என 2 வகையாக பிரிக்கலாம்.
- தொழிற்சாலைகளை உரிமையாளர்களின் அடிப்படையில் தனியார் துறை, பொதுத் துறை, தனியார் துறை மற்றும் பொதுத் துறை இணைந்த கலப்பு, கூட்டுறவுத் துறை மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் என 5 வகையாக பிரிக்கலாம்.
தனியார் துறை தொழிற்சாலைகள்
- பஜாஜ் ஆட்டோ, டிஸ்கோ முதலியன தனியார் துறை தொழிற்சாலைகள் ஆகும்.
பொதுத்துறை தொழிற்சாலை கள்
- பிலாய் இரும்பு உருக்காலை, துர்க்காபூர் இரும்பு உருக்காலை, பாரத் கனரக மின்சாதன நிறுவனம் முதலியன பொதுத்துறை தொழிற்சாலை ஆகும்.
Similar questions