வேறுபட்ட ஈரணு மூலக்கூறுகளுக்கு 2 எடுத்துக்காட்டு கொடு.
Answers
Answered by
20
வேறுபட்ட ஈரணு மூலக்கூறுகளுக்கான எடுத்துக்காட்டுகள்
மூலக்கூறு
- ஒரே தனிமத்தின் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்களோ அல்லது மாறுபட்ட பல தனிமங்களின் அணுக்களோ வேதிப் பிணைப்பின் காரணமாக ஒன்றாக இணைந்து உருவாகும் சிறிய அடிப்படை துகள் மூலக்கூறு ஆகும்.
- மூலக்கூறு ஆனது ஒரு தனிமம் அல்லது சேர்மத்தின் அடிப்படைத் துகள் ஆகும்.
வேற்றணு மூலக்கூறு
- ஒரு மூலக்கூறு ஆனது வெவ்வேறு தனிமங்களின் அணுக்களால் உருவானால் அதற்கு வேற்றணு மூலக்கூறு பெயர்.
வேறுபட்ட ஈரணு மூலக்கூறு
- ஒரு மூலக்கூறு வெவ்வேறு தனிமங்களின் இரு அணுக்களால் உருவானால் அதற்கு வேறுபட்ட ஈரணு மூலக்கூறு பெயர்.
- , HCl, NaCl முதலியன வெவ்வேறு தனிமங்களின் தனிமங்களின் இரு அணுக்களால் உருவானவை.
Answered by
4
HI,HCLAnswer:
Explanation:
Similar questions