India Languages, asked by kannan27082005, 10 months ago

2. வாழ்க இலக்கண குறிப்பு*​

Answers

Answered by TheDiffrensive
6

అర్దిచు ழ்க லக்ண . வாழ்க லக்கண கறிப்பு*றிப்ப

Answered by Nikithaa2005
8

Answer:

வியங்கோள் வினைமுற்று

Explanation:

வியங்கோள் வினை நான்கு பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. அவை வாழ்தல், வைதல், வேண்டல், விதித்தல் ஆகியவையாகும். இவை இருதிணை ஐம்பால் மூவிடங்களுக்கும் உரியதாகப் பயன்படுத்தப்படுகிறது.

வெல்க, வாழ்க - வாழ்தல் பொருள்

வீழ்க, ஒழிக - வைதல் பொருள்

வருக, உண்க - விதித்தல் பொருள்

அருள்க, கருணைபுரிக - வேண்டல் பொருள்

Similar questions