English, asked by jjeffrin01, 8 hours ago

2.
1992-ம் ஆண்டின மிஸ் மெடராஸ் (4)
12. சகலகலாவல்லி யான பழைய ‘மதி
நடிகை (4)
மேலிருந்து கீழ்
கின்னஸில் இடம் பிடித்த நகைச்சுவை
ஆச்சி (4)
5. தமிழில் 'லேடி சூப்பர் ஸ்டார்' (5)
8. 'தாமிரபரணி பட கதாநாயகி (2)
கீழிருந்து மேல்​

Answers

Answered by topwriters
2

புதிருக்கு பதில்கள்

Explanation:

சினிமா வினாடி வினா

1992-ம் ஆண்டின மிஸ் மெட்ராஸ் - கஸ்தூரி (4)

சகலகலாவல்லி யான பழைய ‘மதி’ நடிகை - பானுமதி (4)

கின்னஸில் இடம் பிடித்த நகைச்சுவை ஆச்சி - மனோரமா (4)

தமிழில் 'லேடி சூப்பர் ஸ்டார்' - நயன்தாரா (5)

'தாமிரபரணி பட கதாநாயகி - பானு (2)

பதில்களும் குறிப்பிட்ட எழுத்துக்களின் எண்ணிக்கையும் பொருந்துகின்றன, எனவே இது சரியான தீர்வாகும்.

Similar questions