Chemistry, asked by sepvus, 1 month ago

ஆரம்பத்தில் ஒரு மோல் ஹைட்ரஜனும், 2 மோல்
அயோடினும் 2 லிட்டர்கலனில் எடுக்கப்பட்டது.
சமநிலையின் போது 0.2 மோல் ஹைட்ரஜன்
காணப்பட்டது. எனில் சமநிலையின் போது உள்ள
அயோடின், ஹைட்ரஜன் அயோடைட்
ஆகியவற்றின் மோல்களின் எண்ணிக்கை முறையே
(1)) 1.2, 1.6
(2) 1.8, 1.0
(3) 0.4, 2.4
(4) 0.8, 2.0​

Answers

Answered by JayatiSri
7

Answer:

Option (1) 1.2 , 1.6

----------------------------

Please drop a ❤ for this...

Similar questions