Social Sciences, asked by sankarkandan117, 8 months ago

2. கூற்று: ஜெர்மனியும் அமெரிக்காவும் மலிவான
தொழிற்சாலைப் பொருள்களை உற்பத்தி செய்து
இங்கிலாந்தின் சந்தையைக் கைப்பற்றின.
காரணம்:
இருநாடுகளும் தங்கள்
தொழிற்சாலைகளுக்குத் தேவையான
மூலப்பொருள்களை உற்பத்தி செய்தன.
அ) கூற்று, காரணம் ஆகிய இரண்டும் சரி.
ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான
விளக்கம் அல்ல.
இ) கூற்று, காரணம் ஆகிய இரண்டும் தவறு
ஈ) காரணம் சரி, ஆனால் கூற்று தவறு.​

Answers

Answered by ehari314
0

Explanation:

கூற்று காரணம் ஆகிய இரண்டும் சரி

Similar questions