Business Studies, asked by lekshmipriyamca, 9 months ago

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
நல்லறிவு
தென்னைமரம்
கவியரங்கம்
நன்றி
2
கீழ்க்காணும் சொற்றொடர்களைப் பாத்தாவினார்​

Answers

Answered by swatianurish
8

Answer:

hi dude I translated your question

Explanation:

Set the words in series and write.

Common sense

coconut tree

Poetry

Thanks

2

He uttered the following phrases

Answered by ravilaccs
4

Answer:

சொற்களைத் தொடரில் அமைத்து கீழ்க்காணும் சொற்றொடர்களைப் பாத்தாவினார்​

Explanation:

சொற்களின் வகை என்பது ஒரு சொற்றொடரில் வரும் சொற்களை வகைப்படுத்துவதாகும்.

தமிழில்

தமிழில் சொற்களின் வகை நான்கு வகைப்படும். அவை,

பெயர்ச்சொல்வினைச்சொல்இடைச்சொல்உரிச்சொல்

1. நல்லறிவு – திருக்குறளைப் படித்தால் நல்லறிவு பெறுவார்கள்.

2. தென்னைமரம் – தென்னை மரம் முழுமையாக செழுமை நிறைந்ததாகவே காணப்படுகின்றது.

3. கவியரங்கம் – கவியரங்கில் நான் கவிதை வாசித்தேன்.

4. நன்றி – இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்.

Similar questions