India Languages, asked by SuryaDa, 8 months ago

2..
அடைப்புக் குறிக்குள் உள்ளவாறு மாற்றுக.
அ) தந்தை, "மகனே! நாளை உன்னுடைய தோழன் அழகனை அழைத்து வா?" என்று
சொன்னார். (ஆண்பாற்பெயர்களைப் பெண்பாலாக மாற்றித் தொடரை
எழுதுக.)
ஆ) அக்கா நேற்று வீட்டுக்கு வந்தது. அக்கா புறப்படும்போது அம்மா வழியனுப்பியது.
(வழுவை வழாநிலையாக மாற்றுக.)
"இதோ முடித்துவிடுவேன்" என்று செயலை முடிக்கும் முன்பே கூறினார். (வழாநிலையை
வழுவமைதியாக மாற்றுக.)
ஈ) அவன் உன்னிடமும் என்னிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை. (படர்க்கையை
முன்னிலையாக, முன்னிலையைத் தன்மையாக, தன்மையைப் படர்க்கையாக மாற்றுக.)
உ) குழந்தை அழுகிறான், பார். (வழுவை வழாநிலையாக மாற்றுக.)
this language is tamil
please answer this fast​

Answers

Answered by Anonymous
3

Answer:

hi

thanks for following

I am following u

naanum Tamil thaan

Explanation:

Pls mark me as brilliantist

Pls follow me

Similar questions