India Languages, asked by vigneshsakthi686, 6 months ago

2.
தமிழை
உரோமன் எழுத்துருவில் எழுதுவதால் தமிழுக்கு ஏற்படும் தீங்குகள் குறித்து
விவாதிக்கவும்,​

Answers

Answered by novisor604
2

Explanation:

the above picture has the answer from கோனார் guide

Attachments:
Answered by qwblackurnrovers
0

தமிழ் என்றும் தனித்து நின்று ஒலிக்கும்

  • தமிழை உரோமன் எழுத்துருவில் எழுதுவதால் தமிழ்க்குங்கு நேரிடுகின்றன.
  • குறிப்பாக உயிரோசைகளைப் பொறுத்தவரை, தமிழிலுள்ள நெட்டோசைகள் ஆங்கில வழக்கில் அரிதாகவோ, இல்லாமலோ இருக்கின்றன.
  • இதனால், சாதாரண எழுத்துவழக்கில் இவற்றை நாம் கூட்டிக் காட்டாமலே விட்டுவிடுகிறோம்.
  • எடுத்துக்காட்டாக "மன்னர்" "நெடுநல்வாடை' என்ற தமிழ்ச்சொற்களை உரோமன் எழுத்துருவில் எழுதும் போது Mannar என்றும் Nedunavadai என்றும் எழுதுகிறோம்,
  • தமிழை அறிந்தவர்கள்கூட இதனை 'மன்னார்” என்றும் 'நெடுநாள் வடை என்றும் படிக்கக்கூடும்.
  • இதனால் உரோமன் எழுத்துருவால் தமிழ்பொழி சிதைக்கப்படும் நிலையே இருக்கிறது.
  • அதுபோல, மெய்யோசைகளை ஆங்கிலத்தில் எழுதும்போது, 'n' என்ற ஒரே ஆங்கில எழுத்தால் நகரம், ணகரம், ஙகரம், என்னும் ஐந்தும், 11 என்ற எழுத்தால் லகரம், எகரம்,  என்னும் மூன்றும் எழுதப்படுவதால் எழுந்து மயக்கமும், பொருள் மயக்கமும் ஏற்பட்டுவிடுகிறது.
  • தமிழை உரோமன் எழுத்துருவில் எழுதுவதால் தமிழுக்கு ஏற்படும் தீங்குகள் அதிகம்
  • தமிழ் மற்ற நாட்டு மக்களால் அழிந்து கொண்டு வருகிறது
  • உரோமன் எழுத்துருவில் எழுதுவதால் நம் நாட்டின் வளர்ச்சி யை பிற நாட்டவர் சுறன்டுவதற்கு வாய்ப்புகள் அதிகம்
  • மேலும் நம் நாட்டின் மொழி என்ற ஒன்று இல்லாமல் போய்விடும்

#SPJ2

Similar questions