2. மனிதர்களின் மூளையைப் போன்றது, செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினியின்
மென்பொருள். மனிதனைப் போலவே பேச, எழுத, சிந்திக்க இத்தொழில்நுட்பம்
மேம்படுத்தப்படுகிறது. இதனால் மனிதகுலத்துக்கு ஏற்படுகிற நன்மைகளைப் பற்றி
அறிவியல் இதழ் ஒன்றுக்கு எதிர்காலத் தொழில்நுட்பம் என்ற தலைப்பில் எழுதுக.
Answers
Answer:
குரங்கை விட மனித இனத்தின் அறிவு உயர்ந்து அத்தகைய நுண்ணறிவு பிரபஞ்சத்தைக் கைப்பற்றி ஆள விரும்பும் என்று இத்தனை மனிதர்கள் ஏன் நினைக்கிறார்கள்? இந்த எண்ணம் ஸிலிகான் பள்ளத்தாக்குடைய முதலியத்தைப் பார்த்து எழுகிறது என்று எனக்குத் தோன்றுகிறது: தொழில்நுட்ப முன்னோடிகள் தாம் அறிவு பூர்வமாக யோசிப்பவர்கள் என்று நம்புகிறார்கள், வளர்ச்சியை மற்றெதற்கும் மேலே வைக்கிறார்கள், அதனால் அதிபுத்திசாலி ஜீவராசியும் அதையேதான் செய்யப் போகிறது என்ற கருத்து இது.
அறிவியல்
இதழ்-189
சமூக அறிவியல்
மொழியியல்
கோராசாம்ஸ்கிசாம்ஸ்கிய மொழியியல்மொழிபெயர்ப்புமொழியியல்ரிச்சர்ட் நோர்ட்க்விஸ்ட்
மொழியின் இயல்பு
கோரா மே 26, 2018 No Comments
மனிதர் இடையீடு இல்லாமல் கணினிகள் தாமாக தமக்கிடையே தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிகிற அளவுக்கு செயற்கை நுண்ணறிவு வளர்ந்து வரும் இன்றைய நிலையில் , மொழியின் வரையறுப்பும் விஸ்தரிக்கப்பட வேண்டிய நிலை வரக்கூடும். அப்போதும் மனிதனை ஆக்குவது மொழிதான். ஆனால் அவ்வாறு விஸ்தரிக்கப்பட்ட வரையறுப்பு, எந்திரங்கள் தம் சொந்த மொழியில் தமக்குள்ளே தொடர்பு வைக்க, தேவைகளையும் விருப்பங்களையும் தெரிவிக்க, ஆணையிட, உருவாக்க, உற்பத்தி செய்ய வழி வகுக்கும். ஆதியில் மனிதன் தனக்காக உருவாக்கிக் கொண்ட மொழி, தன் மனித இணைப்புகளைத் துறந்த, ஒரு புது தொடர்பு அமைப்பாக வெளிப்படும்.
இதழ்-165
உலக சினிமா
கணினித் துறை
சின்னத்திரை
கோரத்தில் மகிழ்ச்சி கொள்பவர் கோர முடிவை அடைவர்
பாஸ்டன் பாலா ஜனவரி 21, 2017 No Comments
வெஸ்ட் வோர்ல்ட் (தமிழில் மேற்குலகம் என மொழிபெயர்க்கலாம்) என்பது மாயலோகம். அங்கே நீங்கள் அந்தக் கால அமெரிக்காவைப் பார்க்கலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேற்கத்திய அமெரிக்கா எப்படி இருந்திருக்கும்? அங்கே தினசரி துப்பாக்கிச் சூடு நடக்கும். சட்டத்தை நீங்கள் கையில் எடுக்கலாம். … ரோபாட்டுகளின் ஆட்சி எப்படி இருக்கும், கோயத் எழுதிய ஃபௌஸ்ட் நாடகத்திற்கும் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம், செயற்கை நுண்ணறிவு குறித்து ஃபிலிப் கே டிக் எழுதிய புதினங்களில் வரும் தடுமாற்றங்கள் எவ்வாறு வெஸ்ட்வோர்ல்ட்-இல் காட்சியாக்கம் ஆகிறது, நச்சுநிரற்கொல்லிகளைத் தாண்டியும் கணினியில் எவ்வாறு மென்பொருள்கள் இரண்டகநிலைக்கு வந்துசேர்கின்றன, ஜூலியன் ஜேன்ஸ் எழுதிய இருண்மை மூளையும் கடவுளின் குரலும் எப்படி உணர்த்தப்படுகின்றன…
இதழ்-221
பேட்டி
மொழிபெயர்ப்பு
டெம்பிள் க்ராண்டின்த பிலீவர் பத்திரிகைமைத்ரேயன்ராஸ் ஸீமானீனி
டெம்பிள் க்ராண்டின்: பேட்டி
மைத்ரேயன் ஏப்ரல் 25, 2020 1 Comment
சிலருக்கு, அவர்கள் படிக்க முயல்கையில், அச்செழுத்துகள் பக்கங்களில் குலுங்குவது போல உணர்வார்கள். அவர்கள் பெரும்பாலும் ‘எழுத்துக் கோர்வைக் குழப்பம்’ (டிஸ்லெக்ஸிக்) உள்ளவர்களாக தரம் பிரிக்கப்பட்டு விடுவார்கள். இதில் விஷயம் என்னவென்றால், இந்த அச்செழுத்து குலுங்கும் பிரமையை, சில சமயம் அச்சடிக்கப்பட்ட பக்கங்களின் நிறத்தை மாற்றினால் போதும், நீக்கி விடலாம். வேறு வெளிர் நிறக் காகிதங்களில், உதாரணமாக, வெளிர் லாவெண்டர், வெளிர் சாம்பல், வெளிர் நீலம் என்று பலவகை வெளிர் நிறக் காகிதங்களில் அச்சடித்தால் இந்தக் குறை ஏற்படுவதில்லை. இது ஏன் வேலை செய்கிறது என்பதை நான் அறியேன்.
இதழ்-213
தொழில் நுட்பக் கட்டுரை
சட்டம் யார் கையில்?
ரவி நடராஜன் டிசம்பர் 29, 2019 1 Comment
This entry is part 1 of 2 in the series சட்டமும் செயற்கை நுண்ணறிவும்
“ரெண்டு பேரும் ரொம்ப தமிழ் சினிமா பார்க்கிறீங்கன்னு நினைக்கிறேன். ஷங்கர் சினிமா போல அவ்வளவு எளிதல்ல, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப உலகம். உடனே, ரோபோ நீதிமன்றத்தில் வாதாடுகின்றன என்று கற்பனை எல்லாம் வேண்டாம். இன்னும் சில நூறு ஆண்டுகளுக்கு அது சாத்தியம் இல்லை. ஆனால், ரோபோக்கள் வழக்குத்துறையின் அடிமட்டத்திலிருந்து தங்கள் வேலையை ஆரம்பிக்க வேண்டும்.”
அறிவியல் கட்டுரை
இதழ்-212
இயலிசை
கலை
லயம்
இளையராஜாஏ.ஆர்.ரஹ்மான்ரவி நடராஜன்
இசைபட வாழ்வோம்- 2
ரவி நடராஜன் டிசம்பர் 15, 2019 No Comments
This entry is part 2 of 2 in the series இசைபட வாழ்வோம்
“அதாவது நான் முன்னமே சொன்னது போல, உன்னுடைய உடல் ரீதியான எம்.எஸ்.வி ரசாயன மாற்றங்களை சற்று மாற்றினால், செலின் டியானின் இசையை ரசித்து மெய் சிலிர்க்க வைக்க முடியும். அதே போல, கணேஷை டெய்லர் ஸ்விஃப்டின் இசையில் மெய் மறக்கச் செய்ய முடியும்.”
இசை
இதழ்-210
இயலிசை
கட்டுரை
திரைப்பட இசை
இளையராஜஎம். எஸ். விஸ்வநாதன்ஏ.ஆர்.ரஹ்மான்தமிழ் திரைப்பட இசைரவி நடராஜன்
இசைபட வாழ்வோம்
ரவி நடராஜன் நவம்பர் 10, 2019 No Comments
This entry is part 1 of 2 in the series இசைபட வாழ்வோம்
“எம்.எஸ்.வி. காலத்தில் ஆங்காங்கே பெரிய குழுவிசை, அதாவது orchestra அதிகமாகப் பயன்படுத்தப்பட்டாலும், ராஜா காலத்தில், விஸ்வரூபம் எடுத்து, ஸ்டூடியோக்கள் நிரம்பி வழிந்தன. இன்று, வாத்திய இசை என்பது திரையிசையில் மிகவும் குறைந்து போய்விட்டது. ராஜாவும் ரஹ்மானும் மேற்கத்திய வாத்தியக் குழுக்களுடன் உறவு வைத்திருந்தாலும், இந்தியத் திரையிசையில் அதிக வாய்ப்புகள் இல்லை என்றாகிவிட்டது”
அறிவியல்
இதழ்-197
உயிரியல்
please mark me on branlist answer
Answer:
எதிர்காலத் தொழில்நுட்பம் உயிரினங்களில் மனிதரை உயர்த்திக்காட்டுவது அவர்களின் சிந்தனை ஆற்றலே! அந்தச்
சிந்தனைக்குத் தொழில்நுட்பமும் துணை செய்கிறது. திறன்பேசிகளில் இயங்கும் உதவு மென்பொருள்
கண்ணுக்குப் புலப்படாத மனிதனைப் போல நம்முடன் உரையாடி உதவி செய்கிறது. நாம் சொல்கிறவர்களுக்குத் தொலைபேசியில் அழைப்பு விடுக்கும். நாம் திறக்க கட்டளையிடுகிற
செயலியைத் திறக்கும். நாம் கேட்பதை உலாவியில் தேடும். நாம் விரும்பும் அழகான கவிதைகளை இணையத்தில் தேடித்தரும். எந்தக்கடையில் எது விற்கும் என்று சொல்லும் படிப்பதற்கு உரிய நூல்களைப் பட்டியலிடும். நாம் எடுத்த ஒளிப்படங்களைப் பற்றி பட்டியலிடும். எதிர்காலத்தில் நம் நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் ஆகியோரை விடவும் உதவு
மென்பொருள் நம்மை நன்கு அறிந்திருக்கும்.