India Languages, asked by eashwar17, 6 months ago

2.புலியாட்டம் குறிப்பு வரைக.

Answers

Answered by AbinayaIX
4

புலியாட்டம்

முன்னுரை:

நமது கலை கலாசாரத்தை எத்தனை விதமாக சொன்னாலும், நடனத்தின் மூலமாக சொல்லும்போது தமிழுக்கான அழகு மேலும் அதிகரிக்கின்றது.அப்படிப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய நடனங்களில் ஒன்று தான் புலியாட்டம்.

புலியாட்டம்:

புலி வேடமிட்டு ஆடப்படும் ஆட்டம் புலி ஆட்டம் ஆகும். வரிப் புலி போல் மஞ்சள், கறுப்பு, இளஞ்சிகப்பு வண்ண பூச்சுக்களால் உடலைப் பூசுவர். புலிமுகமுடைய முகம்மூடி, புலிக்காது, புலிவால், புலி நகங்கள் ஆகியவை அணிவர். காலில் சலங்கையும் கட்டுவர். இந்த ஆட்டம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம், கேரளா போன்ற பிற மாநிலங்களிலும் ஆடப்படுகிறது

பரணி பரணி :

இதனைப் பரணி என்னும் பெயருடன் கார்த்திகை ஒளிவிளக்குத் திருநாளுக்கு முதல்நாள் பரணிநாளில் விளையாடுவர்.

திரையுலகிள் புலியாட்டம்:

உலக நாயகன் கமல்ஹாசன் முதல் இன்றைய புதுமுக நடிகர்கள் வரை அனைத்து முன்னணி திரையுலகினரும் ஆடிய ஆட்டம் என்றால் அது புலியாட்டம் தான்.

முடிவுரை

இந்த ஆட்டஇந்த ஆட்டத்தினை தற்போது தமிழகத்தில் பெரும்பாலோனோர் மறந்துவிட்டனர். ஆனால் கேரளா மற்றும் கர்நாடக போன்ற மாநிலங்களில் மிகவும் பிரபலமான நடனமாக கருதப்படுகிறது.

hope it's helpful..typing tamil is really hard..

☺️☺️

stay home#staysafe

Similar questions