India Languages, asked by lbharathlbharath557, 7 months ago

2. நீர் நிலைகளோடு தொடர்பியோதது பது
மிரை' என்பதன் எதிர்ச்சொல் என்ன
முத
பலவும் தெரிய
பதியம்
அ) கீழே
அ)மேலே
அபலரி
இ) இவஞ்சி
விலை
பொருத்தமான விடையைத் தேர்கள்
அ. நீரின்று அமையாது உலகு
திருவள்ளுவர்
ஆ. நீரின்று அமையாது யாக்கை
இ. மாமழை போற்றுதும்
இளங்கோவடிகள்
ஒளவையார்
சஆ.இ
m)...ஆ
பாடறு
தொகு
4. பொருத்தமான வினையை எடுத்து எழுதுக.
கதிர் அலுவலகத்திலிருந்து விரைவாக
அவன் பையன் பள்ளியிலிருந்து இன்னும்
அ) வந்தான் வருகிறான்
ஆ) வந்துவிட்டால் வரவில்லை
இ) வந்தான் வருவான்
ச) வருவான் வரமாட்டான்
மாநில
மற்றும்
OSCER
மல்லல் மூதூர் வயவேந்தே கோடிட்ட சொல்லின் பொருள் என்ன
அ) மறுமை
ஆ) பூவரக மரம்​

Answers

Answered by viramrajbhar22
2

Explanation:

காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே!

காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!

——— இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள் அ

அ) முரண், எதுகை, இரட்டைத்தொடை

ஆ) இயைபு, அளபெடை, செந்தொடை

இ) எதுகை, மோனை, இயைபு

ஈ) மோனை, முரண், அந்தாதி

அழியா வனப்பு, ஒழியா வனப்பு, சிந்தா மணி – அடிக்கோடிட்ட சொற்களுக்கான இலக்கணக்குறிப்பு

அ) வேற்றுமைத்தொகை

ஆ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

இ) பண்புத்தொகை

ஈ) வினைத்தொகை

“மிசை” என்பதன் எதிர்ச்சொல் என்ன?

அ) கீழே

ஆ) மேலே

இ) இசை

ஈ) வசை

நீர்நிலைகளோடு தொடர்பில்லாதது எது?

அ) அகழி

ஆ) ஆறு

இ) இலஞ்சி

ஈ) புலரி

பொருத்தமான விடையைத் தேர்க

அ) நீரின்று அமையாது உலகு -திருவள்ளுவர்

ஆ) நீரின்று அமையாது யாக்கை -ஒளவையார்

இ) மாமழை போற்றுதும் -இளங்கோவடிகள்

1) அ, இ

2) ஆ, இ

3) அ, ஆ

4) அ, ஆ, இ

பொருத்தமான வினையை எடுத்து எழுதுக கதிர் அலுவலகத்திலிருந்து விரைவாக ———– அவன் பையன் பள்ளியிலிருந்து இன்னும் ———

அ) வந்தான், வருகிறான்

ஆ) வந்துவிட்டான், வரவில்லை

இ) வந்தான், வருவான்

ஈ) வருவான், வரமாட்டான்

மல்லல் மூதூர் வயவேந்தே – கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?

அ) மறுமை

ஆ) பூவரசு மரம்

இ) வளம்

ஈ) பெரிய

Similar questions