India Languages, asked by sharmisumesh, 10 months ago

2)' சந்தக்கவிமணி "என அழைக்கப்படுபவர் யார்? அவரின் சிறப்பை எழுதுக.-
3) வசனக்கவிதை: குறிப்பு எழுதுக.​

Answers

Answered by sathiyamaha173
7

Explanation:

2) விடை:

பாவலரேறு பெருஞ்சித்திரனார் (மார்ச் 10, 1933 – சூன் 11, 1995) இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர்.

3) விடை:

உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவமே வசனகவிதை.

Similar questions