ஆங்கிலத்தில் 'ரோஸ் (2)
இந்த பூவுக்காக தேர் கொடுத்தான் சங்க கால
மன்னன் பாரி (3)
பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ..? (3)
Answers
Answered by
0
Answer:
ரோஜா, முல்லை, ஆவாரை ஆகியன பதில்கள் ஆகும்.
Explanation:
ரோஜா
- ரோஜாப்பூ ஆங்கிலத்தில் 'ரோஸ் என்று அழைக்கப்படும்.
- ரோஜா அனைவரும் விரும்பும் பூக்களில் ஒன்று.
- ரோஜா பல வண்ண நிறங்களில் பூக்கும் தன்மை உடையது
முல்லை
- முல்லைக்கு தேர் கொடுத்தான் சங்க கால மன்னன் பாரி.
- அப்பெருமன்னன் படர்வதற்குக் கொழுகொம்பின்றித் தவித்த முல்லைக்கொடிக்குத் தான் ஏறி வந்த தேரினையே தந்தார்.
- ஒரு முல்லைக் கொடிக்காகத் தான் ஊர்ந்து வந்த தேரை ஈந்த சிறப்பால் பாரி வள்ளல்களிலேயே தலைசிறந்தவராகப் போற்றப்படுகின்றார்.
ஆவாரை
- ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ..” என்ற மருத்துவப் பழமொழி உண்டு.
- ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது.
- இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது.
Similar questions
CBSE BOARD XII,
6 hours ago
English,
6 hours ago
Math,
6 hours ago
French,
12 hours ago
Science,
8 months ago
Social Sciences,
8 months ago
English,
8 months ago