2. குறிஞ்சி நிலம் மணப்பதற்கான காரணங்கடள எழுதுக
3. கல்வி அறிவு இல்லாத பபண்கடளயும் கல்வி உடைய பபண்கடளயும் குறித்துபாரதிதாசனின்
பாரதிதாசனின் கருத்டத எழுதுக
Answers
Answered by
7
Answer:
2.குறிஞ்சி நிலம் என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும்.[1] மலையும் மலை சார்ந்த இடங்களும் குறிஞ்சி என அழைக்கப்படுகின்றன. குறிஞ்சி நிலத்திற்கு சேயோன் குலதெய்வமாக பண்டைய மக்களால் வழிபடப்பட்டார். குறிஞ்சி நிலத்து ஊர்கள் சிறுகுடி, பாக்கம் என்று அழைக்கப்பட்டன. "சேயோன் மேய மைவரை உலகமும்" எனத் தொல்காப்பியம் குறிஞ்சி நிலம் பற்றிக் கூறுகிறது.
Explanation:
Tamilachi
Similar questions