2. பறவைகள் எக் காரணங்களுக்காக
இடம்பெறுகின்றன?
3. மெய் எழுத்துகளை மூவகை இனங்களாக
வகைப்படுத்தி எழுதுக.
4. நீங்கள் தமிழை எதனோடு ஒப்பிடுவீர்கள்?
5. செந்தமிழின் புகழ் எங்கெல்லாம் பரவ வே
என்று கவிஞர் கூறுகிறார்?
6 - இயற்கை போற்றத்தக்கது ஏன்?
7. வலசை யின்போது பறவையின் உடலில்
மாற்றங்கள் யாவை?
VIII.ஏதேனும் இரண்டு சிறு வினாக்களுக்கு வி
Answers
Answered by
4
2.இனங்களைச் சேர்ந்த பறவைகள், விலங்குகள் ஆகியவை பருவகாலங்களை ஒட்டி புலம் பெயருவதைக் குறிக்கும். எல்லா விலங்குகளும் பறவைகளும் வெப்பநிலை வேறுபாட்டை உள்ளூர உணர்கின்றன. மேலும் மனிதனைப் போலவே, விலங்கினங்கள் கோடைக்காலத்தைக் குளிர்ந்த இடங்களிலும், குளிர்காலத்தை வெதுவெதுப்பான இடங்களிலும் கழிக்க விரைகின்றன.
3.மெய்யெழுத்துகள், உயிரெழுத்துகளுடன் சேர்ந்து உயிர்மெய் எழுத்துகளை உருவாக்குகின்றன.
sorry got these 2 answers only please mark me as brainliest....
Similar questions