India Languages, asked by anjalin, 7 months ago

"இருமடிக்கரைசலில் உள்ள கூறுகளின் எண்ணிக்கை ____________ அ. 2 ஆ. 3 இ. 4 ஈ. 5"

Answers

Answered by steffiaspinno
0

2

கரை பொரு‌ள்

  • கரைச‌லி‌ல் குறை‌ந்த அள‌வினை (எடை)  உடைய கூறு கரை பொரு‌ள் ஆகு‌ம்.
  • கரைச‌லி‌ல் கரை பொரு‌ள் கரையு‌ம் கூறாக செய‌ல்படு‌கிறது.  

கரை‌ப்பா‌ன்  

  • கரைச‌லி‌ல் அ‌திக அள‌வினை (எடை)  உடைய கூறு கரை‌ப்பா‌ன் ஆகு‌ம்.
  • கரைச‌லி‌ல் கரை‌ப்பா‌ன் கரை‌‌க்கு‌ம் கூறாக செய‌ல்படு‌கிறது.  

இரு மடிக்கரைசல்

  • ஒரு கரைச‌‌லி‌ல் ஒரு கரை பொரு‌ள், ஒரு கரை‌ப்பா‌ன் என இரு கூறுக‌ள் ம‌ட்டு‌ம் காண‌ப்ப‌ட்டா‌ல் அ‌ந்த கரைச‌ல் இரு மடிக்கரைசல் என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • (எ.கா) ச‌ர்‌க்கரை‌க் கரைச‌ல்.
  • ச‌ர்‌க்கரை‌க் கரைச‌‌ல் ச‌ர்‌க்கரை எ‌ன்ற ஒரு கரைபொரு‌ள் ம‌ற்று‌ம் ‌நீ‌ர் எ‌ன்ற ஒரு கரை‌ப்பா‌ன் என இரு கூறுக‌ள் ம‌ட்டு‌ம்  இரு‌ப்பதா‌ல் இது இரு மடிக்கரைசல் ஆகு‌ம்.
Similar questions