English, asked by KingRH8147, 2 months ago

2) அவனுக்கு சகோதரி இருக்கிறாளா ? 3) அவன் எங்கே சென்றான் ? 4) உனக்கு பணம் கொடுத்தது யார் ?5) அவன் புகைப்பிடிப்பது உண்டா ? 6) அவள் வந்த பொழுது நான் சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன். 7) நீ Bangalore சென்றது உண்டா ? 8) நீ இந்த சட்டை எங்கே இருந்து வாங்கினாய் ?9) நாளை நான் உன்னை ஒரு திரைப்படத்திற்கு கூட்டி செல்கிறேன்.10) doctor எப்பொழுது வருவார் ?​

Answers

Answered by suganyaswathiananth
6

Answer:

Does he have a sister?

Where did he go?

Who provided money to you?

Does he smoke?

I was eating while she arrived

Have you been to Bangalore?

Where did you purchased this shirt from?

I will take you to movie tomorrow

When the doctor will come?

Similar questions