2. விருந்தே புதுமை என்று கூறியவர்
அ. சேக்கிழார்
ஆ. திருவள்ளுவர்
இ. இளம்பூரணர்
ஈ. தொல்காப்பியர்
3. " மருந்தே ஆயினும் விருந்தோடு உண் " என்று கூறியவர் .
அ. கம்பர்
ஆ. செயங்கொண்டார்
இ. ஔவையார்
ஈ. இளையான் குடிமாறநாயனர்
Answers
Answered by
3
Answer:
2.தொல்காப்பியர்
3.ஔவையார்
please mark my answer as brainliest
Similar questions