2. பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம்; தெரிந்து ஓம்பித் தேரினும் அஃதே துணை. 3. ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும். 4. மறப்பினும் ஓத்துக் கொளலாகும்; பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும். 5. அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று இல்லை ஒழுக்கம் இலான்கண் உயர்வு, 6. ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து 7. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை; இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி. 8. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்; தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும். வாய்ப்பாடு
Answers
Answered by
1
Explanation:
2.இன்ட்ராடிசிப்ளினரி: ஒற்றை ஒழுக்கத்திற்குள் வேலை செய்தல். ... பலதரப்பு: வெவ்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக வேலை செய்கிறார்கள், ஒவ்வொருவரும் தங்கள் ஒழுக்க அறிவைப் பெறுகிறார்கள். இடைநிலை: ஒருங்கிணைப்பு
Answered by
1
2, ஒழுக்கம் உடைமை குடிமை - எல்லார்க்கும் தத்தம் வருணத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடைமை குலனுடைமையாம் , இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் - அவ்வொழுக்கத்தில் தவறுதல் அவ்வருணத்தில் தாழ்ந்த வருணமாய்விடும்.
Attachments:
Similar questions