2. பின்வருவனவற்றுள் 'மலை'யைக் குறிக்கும் சொல் அ) வெற்பு ஆ) காடு இ) கழனி ஈ) புவி 3. 'ஏடெடுத்தேன்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ) ஏடெடு + தேன் ஆ) ஏட்டு + எடுத்தேன் எ இ) ஏடு + எடுத்தேன் ஈ) ஏ + டெடுத்தேன் 4. 'துயின்றிருந்தார்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ) துயின்று + இருந்தார் ஆ) துயில் + இருந்தார் இ) துயின்றி + இருந்தார் ஈ) துயின் + இருந்தார் 5. என்று + உரைக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் அ) என்று உரைக்கும் ஆ) என்றிரைக்கும் இ) என்றரைக்கும் ஈ) என்றுரைக்கும் பொருத்துக
Answers
Answered by
0
Answer:
3) ஏடெடுத்தேன் = இ) ஏடு + எடுத்தேன்
5) என்று + உரைக்கும் =
ஈ) என்றுரைக்கும்
Similar questions