மொத) காத-
கரு
ம: 2.30 மணி
வுெரைகள்; 1. அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளதா என்பதால், பார்த்து
ள்ளதா என்பதனைச் சரிபார்த்துக்
கொள்ளவும். அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக் கண்காணிப்பாளரிடம்
உடனடியாகத் தெரிவிக்கவும்.
2. நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும் அடிக்கோடிடுவதற்கும்
பயன்படுத்தவும். படங்கள் வரைவதற்கு பென்சில் பயன்படுத்தவும்.
பு: 1) இவ்வினாத்தாள் நான்கு பிரிவுகளைக் கொண்டது.
ii) விடைகள் தெளிவாகவும், குறித்த அளவினதாகவும் அமைதல் வேண்டும்.
பகுதி - I (மதிப்பெண்கள் - 14)
பு: i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
14x1:14
1) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினைத்
தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
1) 'அன்னை மொழியே” கவிதை இடம் பெறும் நூல்
அ) நூறாசிரியம் ஆகனிச்சாறு இ) எண்சுவை ஈ) பாவியக்கொத்து
2) "பாட்டுக்கொரு புலவன்" எனப் பாராட்டப்பட்டவர்
| அ) பாரதியார் ஆ)பாரதிதாசன் இ) வாணிதாசன் ஈ) கண்ண தாசன்
3) திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் என்னும் நூலை எழுதியவர் யார்?
அ) பாவாணர் ஆ) கால்டுவெல் இ) இரா. இளங்குமரனார் ஈ) திரு.வி.க.
4) 'காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் ' நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில்
அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது -
அ) இலையும் சருகும் ஆ) தோகையும் சண்டும்
- இ) தாளும் ஓலையும்
ஈ) சருகும் சண்டும்
5) உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்றவர்
அ) திருமூலர் ஆ) அகத்தியர் இ) வள்ளுவர் ஈ) தொல்காப்பியர்
6) இனிய வாசனையுடன் வா என்று பாரதி அழைத்தது யாரை?
அ) காற்று
ஆ) மேகம்
இ) குழந்தை ஈ) அருவி
T) சரியான கருத்தைக் கண்டறிக.
i) தான் மட்டும் உண்பது என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை.
ii) விருந்தோம்பல் என்பது பெண்களின் சிறந்த பண்புகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.
iii) நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு
/ குடும்பத் தலைவிக்கு உண்டு.
அ) (1) சரி
ஆ) (i), (iii) - சரி இ) மூன்றும் சரி ஈ) மூன்றும் தவறு
- நறுந்தொகை என்று அழைக்கப்படும் நூல் எது?
அ) கொன்றை வேந்தன்
ஆ) காசிக்கலம்பகம்
இ) வெற்றி வேற்கை
ஈ) காசிக்காண்டம்
மலைபடுகடாம் எத்தனை அடிகளைக் கொண்ட நூல்?
அ) 483
ஆ) 543
இ) 583
ஈ) 643
Goo)
Answers
Answered by
3
583 ...................
Answered by
0
Answer:
1)கனிச்சாறு
2) பாரதியார்
3)கால்டுவெல்
4)சருகும்சண்டும்
Similar questions