2. கபாடபுரங்களைககாவுகண்டபன்னும்
காலத்தால் சாகாத தொல் கனிமங்கள்"
அடி மோனையைத் தெரிவு செய்க.
அ) கபாடபுரங்களை - காவுகொண்ட
ஆ) காலத்தால் - கனிமங்கள்
இ) கபாடபுரங்களை - காலத்தால்
ஈ) காலத்தால் - சாகாத
3. பாயிரம் இல்லது
அன்றே. அ) காவியம் ஆ) பனுவல் இ) பாடல் ஈ) கவிதை
4.ஒரு
திரவ நிலையில், நான் விரும்பும் வகையில் என்னிடம் கீழ்ப்படிந்து நடந்துகொள்ளும் எனது
மொழி, எழுத்துமொழியாகப் பதிவு செய்யப்படுகிறபோது உறைந்துபோன பனிக்கட்டியைப்
போன்ற திட நிலையை அடைகிறது. இவ்வரிகள் உணர்த்தும் கருத்து.
அ. மொழி என்பது திட, திரவ நிலையில் இருக்கும்.
ஆ. பேச்சுமொழி, எழுத்துமொழியை திட, திரவப் பொருளாக உருவகப்படுத்தவில்லை.
இ. எழுத்துமொழியைவிட பேச்சுமொழி எளிமையானது.
ஈ. பேச்சுமொழியைக் காட்டிலும் எழுத்துமொழி எளிமையானது.
5. மொழிமுதல் எழுத்துகளின் அடிப்படையில் முறையானதைக் கண்டுபிடிக்க.
அ) அன்னம், கிண்ணம் ஆ) டமாரம், இங்ஙனம் இ) ரூபாய், லட்சாதிபதி ஈ) றெக்கை, அங்கு
றுவினா
ட்டுச் சக்தி மிக்க
Answers
Answered by
0
Answer:
Tamil mai mat likh
Step-by-step explanation:
hhsggdgehuejhehendhhenehehheheheh
Answered by
0
Answer:
language in English then I can solve
Similar questions