2. பெப்பர் என்னும் இயந்திர மனிதனை உருவாக்கிய நாடு
அ) அமெரிக்கா ஆ) இந்தியா இ) சீனா ஈ)ஐப்பான்
Answers
Answered by
0
Answer:
பெப்பர் என்னும் இயந்திர மனிதனை உருவாக்கிய நாடு ஜப்பான்.
Answered by
0
பெப்பர் என்னும் இயந்திர மனிதனை உருவாக்கிய நாடு ஈ)ஐப்பான் ஆகும்.
- ஜப்பான் நாட்டில் உருவாக்கப்பட்ட இயந்திர மனிதனின் பெயர் பெப்பர் ஆகும். இது அந்நாட்டின் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதனாகும்.இது உலகளவில் விற்பனையாகும் இயந்திர மனிதன் பெப்பர்.இந்த வகையான ரோபோக்கள் வீட்டுவேலை,வணிக வேலை மற்றும் கல்விக்கு என மூன்று வகையான ரோபோக்கள் உள்ளன.
- இந்த ரோபோக்கள் மனிதர்களின் முகபாவனையை அறிந்து உணர்வுகளை புரிந்து அதற்கேற்ப செயல்படுகின்றன. இவை வணிக வளாகங்களில்,உணவுத்துறையில் மற்றும் கல்வி நிறுவனங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன
- பெப்பர் 5 ஜூன் 2014 அன்று ஒரு மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது, இதனை தொடர்ந்து அடுத்த நாள் தொடங்கி ஜப்பானில் உள்ள சாப்ட் பேங்க் மொபைல் போன் கடைகளில் காட்சிப்படுத்தப்பட்டது.
- பெப்பர் ரோபோ என்பது மக்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு இயந்திர மனிதன். செயல்பாட்டில் உங்கள் வணிகத்திற்கு உதவும்போது, அவர்களுடன் இணைவதற்கும், அவர்களுக்கு உதவுவதற்கும், அவர்களுடன் அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கும் கட்டப்பட்டுள்ளது ஆகும்.
- நட்பு மற்றும் ஈடுபாட்டுடன், தனித்துவமான அனுபவங்களை உருவாக்கி உண்மையான உறவுகளை உருவாக்க வழிவுக்குக்குகிறது.
#SPJ2
Similar questions