2. ஔகாரம் எப்போதும் முழுமையாக ஒலிக்கும்?
Answers
Answered by
14
Answer:
ஔகாரம் தன்னைச் சுட்டிக் கூறும்போது மட்டுமே இரண்டு மாத்திரையளவு ஒலிக்கும். மொழிக்கு முதலில் வரும்போது ஒன்றரை மாத்திரை அளவே ஒலிக்கும்.
Answered by
5
sorry this is not the amswer
Similar questions