India Languages, asked by prinkle2640, 1 year ago

2/ஆ திருக்குறள் __________ முதலான உலகமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

Answers

Answered by HarishAS
3
வணக்கம் 

என் பெயர் ஹரிஷ்.

→ திருக்குறள் 82 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது

→ திருவள்ளுவர் இதை எழுதினார்.

→ இது தமிழ் மொழியின் பெருமை. 

→ திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ள சில மொழிகள் ஆங்கிலம், பிரஞ்சு, அரபு, சீன, ஜெர்மன் போன்றவை.
__________________________________________________

என் பதில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.  நன்றி. 
Answered by 1RADHIKAA1
0
Hi friend

திருக்குறள் ஆங்கிலம் முதலான உலகமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

Hope it helped
Similar questions