2/ஆ சீர் மோனையை எடுத்தெழுதுக:
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
Answers
Answered by
0
Hi friend
முதல் எழுத்து ஒன்றே வருவது மோனை எனப்படும்
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
இதில் சீர் மோனை :
ஒழுக்கம் - ஒழுக்கம்.
Hope it helped
முதல் எழுத்து ஒன்றே வருவது மோனை எனப்படும்
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
இதில் சீர் மோனை :
ஒழுக்கம் - ஒழுக்கம்.
Hope it helped
Similar questions