2 தமிழ்மொழியின் இலக்கிய வளம் குறித்து எழுதுக
Answers
Answered by
5
வணக்கம்...
●●●●●●●●●●●●●●●●●●●
தமிழ் தனக்கே உரிய இலக்கிய செல்வங்களை பெற்றுள்ளது. சங்க இலக்கியங்கள் தொன்மக்கருத்துக்களின் அடிப்படையில் எழுதபடவில்லை. அவ்விலக்கியங்கள் மக்கள் வாழ்வியல் நெறிகளை வெளியிபடுத்தின. உலக இலக்கியங்களுள் முதன்மை பெற்றவை, சங்க இலக்கியங்கள். அவற்றின் மொத்த அடிகள் 26, 350 ஆகும். இந்த இலக்கியங்கள் தோன்றிய சமகாலத்தில், உலகில் இருந்த வேறு எந்த மொழியிலும் இவைபோல் விரிவாக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் தோன்றவில்லை.
●●●●●●●●●●●●●●●●●●●●
உதவும் என நம்புகிறேன்
இங்கு CutieBarbie :)

Similar questions
Social Sciences,
8 months ago
Biology,
8 months ago
World Languages,
8 months ago
Geography,
1 year ago
Biology,
1 year ago
English,
1 year ago
English,
1 year ago
English,
1 year ago