2. சமயங்களில் பொய்ம்மை பெருகியதற்கு காரணமாக மு.வ.
கூறுவது யாது?
Answers
Answered by
0
Answer:
ஓத்த இல்ல நம்ம நல்ல இல்லை இல்ல நம்ம வம உங்கள் உள்ளன உலகம் இல்ல வேற இவர் பௌத்த எல்லைகளற்ற இலவசம் இல்ல உலகம் தத் என உலகம் எல்லாம் என்பவர் உள்ளன உலகம் இல்ல உன்ன இல்ல இல்ல இலவசம் உன்ன அலைகள் உள்ளன எல்லா என்ன ஐபோன் ஏற்ற லவ்வர்ஸ் இல்ல நம்ம ஊர் அல்ல நம்ம ஊர் ஏற்ற பள்ளம் ஏற்ற ஐஸ்
Answered by
0
விடை:
சமயங்களில் பொய்ம்மை பெருகியதற்கு காரணமாக மு.வ. கூறுவது என்னவென்றால் "சமயங்களின் பெயரால் வற்புறுத்தப்படும் சில சடங்குகளே" ஆகும்.
விளக்கவுரை;
- சமயங்களின் பெயரால் கோயில்களிலும் வீடுகளிலும் நடத்தப்படும் சடங்குகள் எல்லாம் சடங்குகளே என்று உணரவேண்டும்.
- கடவுள் நெறிக்குப் பயன்படும் என்று முன்னோர்களால் அவ்வப்போது ஏற்படுத்தப்பட்டவை அந்தச் சடங்குகள், சடங்குகளே முதன்மையானவை என்று நம்பிவிடக்கூடாது. சடங்குகளைச் செய்வதே போதும் என்று எண்ணிவிடல் ஆகாது.
- மன ஒருமைப்பாட்டுக்கும் பண்பாட்டுக்கும் உதவும் என்று முன்னோர் சிலர் ஒவ்வொரு குழுவார்க்கும் சடங்குகள் சிலவற்றை ஏற்படுத்தித் தந்தார்கள்.
- அந்தச் சடங்குகள் எல்லார்க்கும் தேவை என்றோ, எல்லாக் காலத்திற்கும் தேவை என்றோ வற்புறுத்தக்கூடாது. அவ்வாறு வற்புறுத்துவதால் நாத்திகம்(கடவுள் மறுப்பு) பெருகுமே தவிர வேறு பயன் விளையாது.
- எனவே,சமயங்களில் நல்ல உண்மைகள் இருந்தபோதிலும் பொய்ம்மை பெருகியதற்கு அத்தகைய வற்புறுத்தலே காரணம் ஆகும்.
Similar questions
Sociology,
1 month ago
Environmental Sciences,
1 month ago
Hindi,
3 months ago
Computer Science,
3 months ago
Geography,
10 months ago
Physics,
10 months ago