2. நகைச்சுவை உணர்வு வெளிப்படுமாறு வரையப்படும் ஓவியம்
அ) குகை ஓவியம்
ஆ) கவர் ஓவியம்
இ) கண்ணாடி ஓவியம்
ஈ) கேலிச்சித்திரம்
3. கோட்டோவியம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) கோடு + ஓவியம்
ஆ) கோட்டு + ஓவியம்
இ) கோட் + டோவியம்
ஈ) கோடி + ஓவியம்
4. செப்பேடு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) செப்பு + ஈடு
ஆ) செப்பு + ஓடு
இ) செப்பு + ஏடு
ஈ) செப்பு + யேடு
5. எழுத்து + ஆணி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) எழுத்து ஆணி
ஆ) எழுத்தாணி
இ) எழுத்துதாணி
ஈ) எழுதாணி
Answers
Answered by
4
2.கவர் ஓவியம்
3.கோட்டு + ஓவியம்
4. செப்பு + ஏடு
5.எழுதாணி
Similar questions