English, asked by safsri345, 4 months ago

2. மாய்வது மன்' என முடியும் திருக்குறளை அடிமாறாமல்
எழுதுக.

Answers

Answered by Anonymous
4

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்

மண்புக்கு மாய்வது மன்.

Hope it helped you out!

#tamil

Similar questions