2) மாணவன் பெயரெச்சத் தொடராக்குக.
அ) படித்த மாணவன் ஆ) மாணவா படி!
மாணவன் படித்து
Answers
Answered by
2
பெயரெச்சம் என்பது பெயர்ச்சொல்லை ஏற்று முடிவு பெறும் எச்சவினைச்சொல் ஆகும். அப்பெயரெச்சம் இருவகைப்படும். அவை
தெரிநிலைப் பெயரெச்சம்
குறிப்புப் பெயரெச்சம்
தெரிநிலைப் பெயரெச்சம்
குறிப்புப் பெயரெச்சம்
Similar questions