English, asked by umagavaskar047, 3 months ago

2 தமிழரின் பெருமையை கனியா
பூங்குன்றனார் எவ்வாறு வெளிப்படு​

Answers

Answered by CyberSquad
0

Answer:

கணியன் பூங்குன்றனார் என்பவர் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கணியம் என்பது நாள் கிழமை கணித்து பலன் கூறும் சோதிடம். கணியம் தெரிந்தவன் கணியன். கணிமேதையார், கணிமேவந்தவள் [1] என்னும் பெயர்கள் கணியத்தோடு தொடர்பு கொண்டவை. இவர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள மகிபாலன்பட்டியில் பிறந்தார்.

கணியன் பூங்குன்றனாரின்  புகழ்பெற்ற 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பாடல், அமெரிக்காவின் டர்ஹாம் சிம்பொனி உள்ளிட்ட பல சர்வதேச இசைக் கலைஞர்களால் பாடப்பட்டு, இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரத்தால் வெளியிடப்பட்டது. அமேசான் சர்வதேச இசைப்பட்டியலில் இடம்பிடித்து பெரும்புகழ் பெற்றது. 2019-ல் சிகாகோவில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டின் கீதமாக அறிவிக்கப்பட்டது.

Explanation:

PLS MARK ME AS BRAINLIEST AND FOLLOW FOR MORE ANSWERS

Similar questions