விரைவுக் குறியீட்டிலுள்ள வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
யாரால்
2. முறைப்படுத்தப்பட்ட சொற்றொடரைத் தேர்வு செய்க
அ) பிறகொல்லும் உயிர்களைச் செயலைச் செய்யாதீர்கள்.
ஆ) செயலைக் கொல்லும் பிற உயிர்களைக் செய்யாதீர்கள்
இ) உயிர்களைக் செயலைச் பிற கொல்லும் செய்யாதீர்கள்
+) பிற உயிர்களைக் கொல்லும் செயலைச் செய்யாதீர்கள்
3. அகர வரிசைப்படி சரியானதைத் தேர்ந்தெடு
அ) இரக்கம் உண்மை கருணை பொறுமை
ஆ) பொறுமை இரக்கம் உண்மை கருணை
இ) உண்மை கருணை பொறுமை இரக்கம்
ஈ) கருணை பொறுமை இரக்கம் உண்மை
4. மன்னராலும் முடியாத செயலாக ஆசிய ஜோதி குறிப்பிடுவது
அ) மக்களைப் பேணிக் காப்பது
ஆ) பகைவரிடமிருந்து நாட்டைக் காப்பது
இ) இறந்த உடலுக்கு உயிர் கொடுத்து எழுப்புவது
ஈ) வாழ்கின்ற உயிர்களை அழிப்பது
5. தலைசிறந்த செயலாக ஆசிய ஜோதி குறிப்பிடுவது
ஆ) தலைமை
இ) கோபம்
ச) பொறுமை
6. ஆசிய ஜோதியில் உயிர்க்கொலையைத் தடுத்து நிறுத்தக் காரணமா
அ) புத்தரின் எளிமை
ஆ புத்தரின்
இ) புத்தரின் அறிவுரை
ஈ) மன்னனி
7. லைட் ஆப் ஆசியா' என்னும் ஆங்கில நூலின் எழுத்தாளர்
அ) தாராபாரதி
ஆ) பாரதிதா
தேசிக விநாயகனார்
ஓஎட்வின்
8. கும்பி' என்பதன் பொருள்
Answers
Answered by
1
Answer:
2) +) பிற உயிர்களைக் கொல்லும் செயலைச் செய்யாதீர்கள்
3) அ) இரக்கம் உண்மை கருணை பொறுமை
4) இ) இறந்த உடலுக்கு உயிர் கொடுத்து எழுப்புவது
5) ச) பொறுமை
6) இ) புத்தரின் அறிவுரை
7) ஓஎட்வின்
8) வயிறு, சேறு, சுடு சாம்பல்,
#SPJ3
Explanation:
Similar questions