Social Sciences, asked by karthikeyan20044002, 3 months ago

2. தொல்பொருள்களை அறிவியல் முறைப்படி ஆராய்ந்து விளக்கமளிக்கும் இயல்.
அ) புவியியல்
ஆ) நிலவியல்
இ) தொல்லியல் ஈ) புள்ளியியல்​

Answers

Answered by hemanthkumar76
2

பதில்:-

தொல்பொருள்களை அறிவியல் முறைப்படி ஆராய்ந்து விளக்கமளிக்கும் இயல் தொல்லியல்

Similar questions