India Languages, asked by vanishree95, 3 months ago

விடை
2. 'சிந்துக்குத் தந்தை' எனப் பாரதியாரைப் புகழ்ந்த கவிஞர் யார் எனத் தெரிவுசெய்ய
வாணிதாசன்
சுப்புரத்தினதாசன்
பாரதிதாசன்
கவிமணி தேசிகவிநாயகம்
விடை
3. சரியா? தவறா? என எழுதுக.
அ) 'இசைகொண்டு வாழியவே
குறிக்கிறது.
இவ்வடியில் இசை என்னும் சொல் புகழைக்
ஆ) தொல்லையகன்று - என்பதனைப் பிரித்து எழுதக் கிடைப்பது தொல்லை
+யகன்று ஆகும்.
)
பாரதியார், தேசபக்திப்பாடல்கள்மூலம் விடுதலை உணர்வினை மக்களிடையே
ஏற்படுத்தினார்.
மொழி, மக்களின் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையது. ( )
4. கோடிட்ட இடங்களை நிரப்புக.
அ) "வான மளந்தது அனைத்தும் அளந்திடு
வாழியவோ
ஆ) 'வைப்பு' என்பதன் பொருள்
ஆகும்.)
1​

Answers

Answered by mirza8220786728
1

Answer:

2. சிந்துக்கு தந்தை என பாரதியாரை புகழ்ந்த கவிஞர் யார் எனத் தெரிவு செய்க வாணிதாசன் சுப்புரத்தினதாசன் பாரதிதாசன் கவிமணி தேசிக விநாயகம் விடை பாரதிதாசன்

Explanation:

காரணம் சிட்டுக்கு தந்தை செந்தமிழ் தேனி புதிய ஆரம்பம் வந்த அறிஞன் மரம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரை புகழ்ந்துள்ளார்

Answered by presentmoment
2

1)பாரதிதாசன்

2) (i) சரி

(ii) தவறு

(iii) சரி

(iv) சரி

3) (i) வண்மொழி

(ii) நிலப்பகுதி

Explanation:

  • சிந்துக்குத் தந்தை செந்தமிழ்த் தேனீ.புதிய அறம் பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவ புகழ்ந்துள்ளார்.
  • இசைகொண்டு வாழியவே இவ்வடியில் 'இசை' என்னும் சொல் புகழைக் சரி.
  • தொல்லை வினை தரு தொல்லை யகன்று

        சுடர்க தமிழ்நா டே! தவறு.  

  • பாடல்களின் மூலம் விடுதலை உணர்ச்சியை கூறினார்

       சரி.

  • வண்மொழி என்னும் வளமிக்கமொழி.
  • நிலப்பகுதி என்பதன் பொருள் 'வைப்பு.
Similar questions