உ)
வைத்தியமி
2. கீழ்க்காணும் உரையாடலில் இடம்பெற்றுள்ள பேச்சுவழக்குச் சொற்களுக்கு
இணையான எழுத்துவழக்குச் சொற்களை எழுதுக.
எழில் : "வெளையாடப் போலாமா?"
முகில் : "போலாம். ஆனா, வெயிலா இருக்கே!"
எழில் : "சரி, கொஞ்சநேரங் கழிச்சிப் போலாம். மறக்காம வந்துரு".
விடை :in tamil
Answers
Answered by
2
Answer:
விளையாட போகலாமா
போகலாம் ஆனால் வெய்யிலாக இருக்கிறதே
சரி சிறிது நேரம் கழித்து போகலாம் மறக்காமல் வந்து விடு
Similar questions