English, asked by rathneshrathnesh32, 2 months ago

2. வியங்கோள் வினைமுற்றுத் தொடரைக் கண்டறிக.
அ) மகளே தா
ஆ) எனது சட்டை
இ) இது காண்
ஈ) வாழ்க தமிழ்
விடை-​

Answers

Answered by archanaram9001
1

Answer:

(அ)மகளே தா.

Explanation:

வியங்கோள் என்பது வியத்தை (அல்லது) ஏவுதலைக் கொள்வதைக் குறிக்கும். வியம் என்பதற்கு ஏவல் அல்லது கட்டளை என்று பொருள்

Similar questions