2. சொல்லின் வேறு பெயர்கள் யாவை?
Answers
Answered by
17
Answer:
கிளவி,பதம் ஆகியவை சொல்லின் வேறு பெயர்கள் ஆகும்.
Answered by
15
Answer:
சொல்லின் வேறு பெயர்கள் :
பதம் , மொழி , கிளவி
Similar questions