India Languages, asked by johnjeeva127, 2 months ago

2. பேச்சுத் தமிழில் அமைந்த தொடரைத் தேர்க,
அ) அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்,
ஆ) புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
இ) வறட்சி எல்லா இடங்களையும் பாதித்துள்ளது.
ஈ) மயில்கள் விறலியரைப் போல் ஆடுகின்றன.​

Answers

Answered by LilDrni
14

Answer:

அ) அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்

Answered by krishnaanandsynergy
3

Answer:

பேச்சுத் தமிழில் அமைந்த தொடர்,

அ) அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்.

Explanation:

அ) அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்,

ஆ) புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.

இ) வறட்சி எல்லா இடங்களையும் பாதித்துள்ளது.

ஈ) மயில்கள் விறலியரைப் போல் ஆடுகின்றன.​

மேலே குறிப்பிட்டுள்ள நான்கு தொடர்களில் "அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்" என்பது மட்டுமே

பேச்சுத் தமிழில் அமைந்த தொடராகும்.

மீதமுள்ள மூன்று தொடர்களும் செய்தி வாக்கியமாகும்.

Similar questions