Physics, asked by charanaravvind9789, 3 months ago

ஆல்பா சிதைவில் நிலைத்தன்மையற்ற ஒரு அணுக்கரு ஏன் 2 4 He அணுக்கருவை உமிழ்கிறது? நான்கு தனித்தனி நியூக்ளியான்களைஅது ஏன் உமிழ்வதில்லை?

Answers

Answered by meenatchimeerarajend
0

Explanation:

அணுக்கரு இயற்பியல் மற்றும் அணுக்கரு வேதியியலில் அணுக்கரு இணைவு அல்லது அணுக்கருப் பிணைவு (Nuclear fusion) என்பது வலிமையான அணுவின் மையக்கருவை உருவாக்குவதற்கு ஒத்த மின்சுமையுடைய அணுக்கருக்களை ஒன்றாக இணைக்கும் செயல்பாட்டைக் குறிப்பதாகும். இச்செயலின் போது ஆற்றல் வெளிப்பாடு அல்லது உட்கிரகித்தல் நிகழ்வும். ஒரே நேரத்தில் பல அணுக்களை இணைவுக்கு ஈடுபடுத்தும் பெரிய அளவிலான இணைவு செயல்பாடுகளானது கண்டிப்பாக பிளாஸ்மா நிலையில் இருக்கும் போதே நிகழும்.

Similar questions